கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் இயக்கம் ரத்து -பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகம் அறிவிப்பு
#CaptainNews | #TamilNews
கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் இயக்கம் ரத்து செய்யபட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகம் அறிவித்து உள்ளது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள கொலு மண்டபத்தில் பகவதி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். தினசரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமல்ல பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் கன்னியாகுமரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் கோவிலில் வந்து தரிசனம் பெற்று செல்கின்றனர். நவராத்திரி விழாவின் பத்தாவது நாளான நாளை மறுநாள் பகவதி அம்மன் கொலு மண்டபத்தில் இருந்து எழுந்தருளி வரலாற்று சிறப்பு வாய்ந்த பரிவேட்டை திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவினை முன்னிட்டு எட்டாம் தேதியான நாளை மறுநாள் நண்பகல் 12 மணி முதல் அன்று முழுவதும் கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் இயக்கம் ரத்து செய்யபட்டு உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகம் அறிவித்து உள்ளது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

கன்னியாகுமரியில் சுற்றுலா படகுகளின் இயக்கம் ரத்து -பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கு கழகம் camera iphone 8 plus apk | |
4 Likes | 4 Dislikes |
54 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 7 Oct 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét