ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
#தெற்கு_ரெயில்வே #CaptainNews | #TamilNews
மழை வெள்ளத்தால் ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் கன மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளுக்கு செல்லும் ரயில்களை பயணிகள் நலன் கருதி கடந்த 7-ந்தேதியில் இருந்து ரத்து செய்வதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. சென்னை - கொல்லம், பாலக்காடு - திருநெல்வேலி, கொல்லம் - செங்கோட்டை ஆகிய ரயில்கள் அடுத்த 3 நாட்களுக்கு இருமார்கத்திலும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
மேலும், ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் பயணிகள் முன்பதிவு செய்திருந்தால் அந்த டிக்கெட்டுக்கு உண்டான பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிக்கெட் வைப்பு ரசீதை அந்தந்த ரெயில் நிலையங்களில் அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் கொடுத்து பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் எழுத்து பூர்வமாக கடிதத்தை எழுதி, அதனுடன் டிக்கெட் ரசீதை இணைத்து அடுத்த மாதம் 15-ந்தேதிக்குள் தெற்கு ரயில்வேக்கு அனுப்பி அதற்குண்டான பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

ரயில்களுக்கான டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு camera iphone 8 plus apk | |
3 Likes | 3 Dislikes |
74 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 10 Aug 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét