குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நிறைவு
#குலசேகரன்பட்டினம் #CaptainNews | #TamilNews
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் நிறைவாக விரதமிருந்து மாலையணிந்த பக்தர்கள், காப்பு களைந்து மாலையை கழற்றி உண்டியலில் செலுத்தி தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.உலகப் பிரசித்திற்ற திருச்செந்தூர் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த செப்டம்பர் மாதம் 29 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.திருவிழாவிற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, காப்பு கட்டி காளிஅம்மன், சிவன் கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு வகையான வேடங்கள் தரித்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து அதனை கோவில் உண்டியலில் செலுத்தி அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மிக பிரமாண்டமாய் நடைபெற்ற இத்திருவிழா வின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சிவெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், தசரா திருவிழா நிறைவடைந்ததை அடுத்து, அம்மனுக்காக விரதமிருந்து மாலையணிந்த பக்தர்கள், காப்பு களைந்து மாலையை கழற்றி உண்டியலில் காணிக்கை செலுத்தி தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நிறைவு live tamil news 7 tv channels | |
4 Likes | 4 Dislikes |
65 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 9 Oct 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét