இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் !
#Bye_Eletion #CaptainNews | #TamilNews
விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 12-ந்தேதி முதல் சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.தமிழக சட்டசபையில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு வரும் 21-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 12-ந்தேதி முதல் 18-ஆம் தேதிவரை பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர்.முத்தமிழ் செல்வனுக்கு ஆதரவாக 12, 16, 18 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார். இதேபோல், நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார்பட்டி வி.நாராயணனை ஆதரித்து 13, 14, 17 ஆகிய நாட்களில் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
Like: https://www.facebook.com/Captainnewstv
Follow: https://twitter.com/captainnewstv
Web: http://www.captainnews.net

இடைத்தேர்தல்களில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் ! live tamil news 7 tv channels | |
3 Likes | 3 Dislikes |
98 views views | 133K followers |
News & Politics | Upload TimePublished on 9 Oct 2019 |
Không có nhận xét nào:
Đăng nhận xét